மத்திய அரசின் முத்தலாக் UAPA-NIA காஷ்மீர் (370,35A) சட்டம் ரத்து போன்ற கருப்புச் சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் முத்தலாக் UAPA-NIA காஷ்மீர் (370,35A) சட்டம் ரத்து ஆகிய மக்கள் விரோத கருப்புச் சட்டங்கள் மற்றும் கும்பல் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 25-8-19 அன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply