அண்ணல் அம்பேத்கர் சிலைஉடைப்பு தொடர்பாக தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

“அம்பேத்கரை தலித்களின் தலைவராக மட்டுமே பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டிருக்கும் ஆட்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன், அண்ணல் அம்பேத்கர் ஏன் அமைச்சரவையை விட்டு வெளியே வந்தார் என்ற வரலாறை தெளிவாக ஒரு சாதித் தலைவரையாவது சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்!”

“ஹைட்ரோகார்பன் எடுக்கப்போறான், குழாய் பதிக்கிறான், மீசையை முறுக்கும் உன் சாதி சங்க தலைவரை போய் நிற்கச் சொல்லுங்கள் பார்ப்போம்! உங்களுக்கு எவ்வளோ வீரம் இருக்குன்னு பாத்துருவோம்!”

– தோழர் திருமுருகன் காந்தி, அண்ணல் அம்பேத்கர் சிலைஉடைப்பு தொடர்பாக நக்கீரன் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்.

 

Leave a Reply