கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்ப்பு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கருத்தரங்கம் ஆகஸ்ட் 13 அன்று சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்தியது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக திருமுருகன் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

Leave a Reply