காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து வெல்ஃபேர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்தும், கும்பல் படுகொலைகள், NIA, UAPA, NEP மற்றும் முத்தலாக் தடைச் சட்டம் போன்றவற்றைக் கண்டித்தும் வெல்ஃபேர் கட்சி சார்பில் ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply