திருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க அழைக்கிறார் சத்யராஜ்

திருக்குறளின் சிறப்பை விளக்கி இளைஞர்கள் திருக்குறள் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும்,
திருக்குறளை இளைஞர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும் என்றும் அழைக்கிறார் சத்யராஜ்

ஆகஸ்ட் 12, திங்கள் காலை 10 மணி முதல் இரவு வரை.
காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை.
– பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

Leave a Reply