புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி 5-8-2019 திங்கள் அன்று தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி புதிய கல்விக் கொள்கை என்பது எப்படியெல்லாம் ஏழை, எளிய,ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை எப்படியெல்லாம் பாதிக்கப் போகிறது என்பதைப் பற்றி உரையாற்றினார்.

Leave a Reply