அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட் பாங்க் கட்ஆஃப் மார்க்! – திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட் பாங்க் கட்ஆஃப் மார்க்!
இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் வகையில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு எனும் சமூக அநீதியை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29-7-19 திங்கள் அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

Leave a Reply