தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலக முற்றுகை போராட்டம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்திய தேர்வில் SC/ST/OBC போன்ற சமுகத்தை சேர்ந்தவர்கள் 61மார்க்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் வெறும் 28 மார்க் எடுத்தாலே போதுமென்று அறிவித்தது. இந்த சமூக அநீதியைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமிழ்நாடு எங்கும் போராட்ட களத்தை அமைத்து செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இன்று(29.07.19) சற்று நேரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டு தற்போது சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Reply