மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? கரூரில் கருத்தரங்கம்

*கரூரில் கருத்தரங்கம்*

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்?
கருத்தரங்கம்

ஜூலை 28, ஞாயிறு மாலை 5 மணி
சுமதி சைவ உணவகம், முதல் தளம், 257, ஜவகர் பஜார், கரூர்

நம் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்ட ொவ்வொரு பெற்றோரும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டிய கருத்தரங்கம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply