புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவினை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆன்லைன் petition

- in கல்வி

புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவினை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆன்லைன் petition உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதில் Sign செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரையும் Sign செய்யும்படி கூறுங்கள்.

மக்கள் புதிய கல்விக் கொள்கை வரைவினை ஆதரிக்கிறார்கள் எனும் பொய்யை முறியடித்து, உண்மையை வெளிக்காட்டுவோம். ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே நமக்கான நேரமிருக்கிறது. மிகப் பெரும் எண்ணிக்கையில் Sign செய்வோம்.

https://www.change.org/p/ministry-of-hrd-repeal-the-national-education-policy-2019-as-it-is-against-social-justice

Leave a Reply