தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை

- in கல்வி, மதுரை

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று 20-7-2019 மாலை 6 மணிக்கு மதுரையில் நடைபெறும் பொதுமக்கள் கூடுகை நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் இக்கூட்டத்தை ஒருங்கிணைக்கிறது

Leave a Reply