பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ளது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (25-6-19) சென்னையில் நடைபெற்றது.
இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், தமிழர் விடியல் கட்சியின் மாணவர் பாசறை பொறுப்பாளர் நவீன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply