ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் மே 17 இயக்கம் பங்கேற்ப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களை ஒருங்கிணைத்து பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் ஒருங்கிணைத்து நடத்திய, மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனித சங்கிலி நிகழ்வில் திருத்துறைப்பூண்டியில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply