சென்னையின் ஏரிகள் குறித்தும், தண்ணீர் பஞ்சம் குறித்து அறகலகம் இணையத்திற்கு தோழர் திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்

நிலத்தடி நீரையும், தண்ணீர் வளங்களையும் தனியார்மயப்படுத்துவதற்கு தண்ணீர் பஞ்சம் சென்னையில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த தண்ணீரையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கான திட்டம் நடைபெறுகிறது.
சென்னையின் ஏரிகள் குறித்தும், தண்ணீர் பஞ்சம் குறித்து அறகலகம் இணையத்திற்கு தோழர் திருமுருகன் காந்தி அளித்த நேர்காணல்

Leave a Reply