ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு – கும்பகோணத்தில் திரண்டிடுவோம்!

கும்பகோணத்தில் திரண்டிடுவோம்!

*ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு*


சூன் 30, ஞாயிறு பிற்பகல் 2 மணி முதல்
பெரியார் அரங்கம் (எஸ்.இ.டி மகால்), குடந்தை.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் மண்ணைக் காத்திட திரண்டிடுவோம்.
அனைவரும் வாருங்கள்!

– பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

Leave a Reply