விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள்முருகன், லெனாகுமார், பிரவீன்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply