சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா? – ஆர்ப்பாட்டம்

சூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா?
தமிழக அரசே பதில் சொல்!
எனக் கேட்டு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கெடுத்து 1-6-2019 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply