புதுச்சேரியில் தமிழீழ மக்களுக்கான பத்தாவது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்

*புதுச்சேரியில்*  இன்று சூன் 2’2019 ஞாயிறுகிழமை மாலை 5 மணிக்கு *தமிழீழ மக்களுக்கான பத்தாவது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்* சாரம் அவ்வை திடலில் மே17 இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது.

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வருக.

– 9884072010

Leave a Reply