பெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு

பெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று 1-6-2019 மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கில் நடைபெற உள்ளது. தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.

Leave a Reply