ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்

மே 22, இங்கிலாந்து குடிமகனான அனில் அகர்வால் எனும் மார்வாடி முதலாளிக்காக நம் தமிழின மக்களை காக்கைக்குருவி போல சுட்டு, இந்திய மோடி அரசும் அதன் அடிமை தமிழக அரசும் இணைந்து பச்சைப்படுகொலை செய்த நாள். படுகொலை செய்யப்பட்ட ஸ்னோலின் உள்ளிட்ட 13 போராளிகளுக்கு மே 17 இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. இந்த நாளில் ஸ்டெர்லைட்டையும் வேதாந்தா நிறுவனைத்தையும் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட நாம் உறுதியேற்போம்.

தமிழக அரசே!

* ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு
* அனில் அகர்வால் உள்ளிட்ட கும்பலை கைது செய்
* படுகொலை செய்து அதிகாரிகளை கைது செய்
* மக்கள் மீதான வழக்குகளை கைவிடு
* அடக்குமுறைகளை கைவிடு
* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாதே
* மக்கள் வளங்களை சூறையாட அனுமதிக்காதே

#WeRememberTuticorinMassacre

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply