உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள் – மே பதினேழு இயக்கம் 

தொழிலாளர்கள், விவசாயிகளை அழிக்கும் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதித்து உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம்!

மே தினம் உரைக்கிறது!
போராடாமல் உரிமை கிடைக்காது!

Leave a Reply