பொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் மீது இந்துமுன்னணியினரின் தூண்டுதலில் ஆதிக்க சாதி இந்துக்கள் சாதிவெறி தாக்குதல் நிகழ்த்திய பகுதியில் கள ஆய்வு செய்த மே 17 இயக்கம் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழமைகள், இன்று (20-04-18) சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை வைத்து கள நிலவரத்தை விளக்கி கூறினர். தோழர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர்களிடையே கூறிய கருத்துகள்.

Leave a Reply