இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணலின் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 14.04.19 சென்னை பவர்ஹவுஸ் சிக்னலில் உள்ள அண்ணலின் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில்மே பதினேழு இயக்கக் கலைக் குழு தோழர்கள் பறை இசை முழங்க, அண்ணலின் கொள்கைகளை தோழர்கள் முழக்கங்களாய் முழங்க, அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு, பொதுமக்களின் ஆரவாரத்துடன் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனா குமாரால் மாலை அணிவிக்கப்பட்டது.

Leave a Reply