இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோயமுத்தூரில் பல்வேறு இயக்கங்களின் சார்பில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 14.04.19 கோயமுத்தூரில் பல்வேறு இயக்கங்களின் சார்பில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, பிரவீண் ஆகியோரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தோழர் கோவை ராமகிருஷ்ணன், தமிழர் விடியல் கட்சியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் மற்றும் இளமாறன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் வெண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply