பொள்ளாச்சி வன்கொடுமைக்கு எதிரான மனித சங்கிலி

பொள்ளாச்சியில் வன்கொடுமைகளில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், எதிர்காலத்தில் இதுபோன்ற பெண்களுக்கெதிரான குற்றங்கள் எங்கும் நடைபெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் நேற்று (15.03.19) அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மே17 இயக்கமும் பங்கு பெற்றது.

Leave a Reply