ஏழு நிரபராதித் தமிழர் விடுதலைக்காக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி!

ஏழு நிரபராதித் தமிழர் விடுதலைக்காக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி!

அற்புதம் அம்மாள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்த மனித சங்கிலியில்,
அனைத்து இடங்களிலும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ் உணர்வாளர்கள், நீதியின்பால் அக்கறை கொண்டவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று வலுசேர்ப்போம்.

மார்ச் 9, சனி மாலை 4 மணி முதல் 6 மணி வரை.

நடைபெறும் இடங்கள்:

* சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை.

* கோவை, அசோகா பிளாசா, காந்திபுரம்

* மதுரை, மாவட்ட நீதிமன்றம் முன்பு

* திருச்சி, ஆர்.சி ஸ்கூல் ஜங்சன் அருகில்

* சேலம், அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம்

* திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை அருகில்

* புதுவை, அண்ணா சிலை முன்பாக.

ஆளுநரே தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி உடனே கையெழுத்திடு!

அனைவரும் கூடுவோம்! 28 ஆண்டுகளாய் சிறையில் வாடும் ஏழு நிரபராதி தமிழர்களை மீட்போம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply