மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன்குமார் சென்னை G.T நீதிமன்றம் வருகை

SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதை எதிர்த்து கடந்த 2018 ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தியதற்காக போடப்பட்ட வழக்கிற்கு இன்று சென்னை G.T நீதிமன்றத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன்குமார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் தஞ்சை தமிழன், SDPI கட்சித் தோழர்கள் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் ஆஜரானார்கள்.

Leave a Reply