தோழர் முகிலன் அவர்களை உடனே மீட்க வலியுறுத்தி திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தோழர் முகிலன் எங்கே என்ற கேள்வியை முன்வைத்தும், அவரை உடனே மீட்க வலியுறுத்தியும் தோழமை இயக்கங்கள் இணைந்து திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொறுப்பாளர் கென்னடி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

#WhereIsMugilan

Leave a Reply