தமிழ்ப்புலிகள் கட்சியின் “சாதி ஆணவப்படுகொலை எதிர்ப்பு” மாநாட்டில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

திருச்சியில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற “சாதி ஆணவப்படுகொலை எதிர்ப்பு” மாநாட்டில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் புலிகள் கட்சியின் தொண்டர்களும், மக்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply