மதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்

பிப்ரவரி 16 மதுரையில் கூடுவோம்!

தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்

சிறப்புரை:
* திருமுருகன் காந்தி
* நாகை திருவள்ளுவன்
* அருள்முருகன்
* புருசோத்தமன்
* பிரவீன்குமார்

தமிழின உரிமைகள், ஏழ்வர் விடுதலை, ரஃபேல் ஊழல் என விரிவாகப் பேசுவோம்.

ஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக செயல்படும் ஆளுநரைக் கேள்வி கேட்போம்.

நாட்டின் பாதுகாப்பை அடகுவைத்த மோடி அரசின் ரஃபேல் ஊழலின் முழுமையான விவரங்களை பேசுவோம்.

தமிழின உரிமைகளை மீட்க குரலெழுப்புவோம்.
அனைவரும் வாருங்கள்.

பிப்ரவரி 16, சனி, மாலை 5 மணி
குரு திரையரங்கம் அருகில், பெத்தானியாபுரம், மதுரை

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply