இனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளன் இராசபக்சேவை அழைத்து வந்து பெங்களூரில் விழா நடத்தும் ஹிந்து பத்திரிக்கையை கண்டித்தும், அந்த விழாவில் பிஜேபியின் அமைச்சர்கள் கலந்துகொள்வதை கண்டித்தும் கண்டண ஆர்ப்பாட்டத்தை மே 17 இயக்கம் 08.02.19 வெள்ளிகிழமை மாலை 5மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா குமார், மே 17 இயக்கத்தின் உறுப்பினர்கள் பன்னீர் மற்றும் கொண்டல் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

Leave a Reply