பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடம் மாற்றப்பட்டுள்ளது

*பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடம் மாற்றப்பட்டுள்ளது

#FreedomPark #Bangalore

வணக்கம் தோழர்களே,

நாளை சனிக்கிழமை காலை தமிழர் விரோத இந்து பத்திரிக்கையை கண்டித்தும்,பெங்களூரில் நடைபெறும் அதன் நிகழ்விற்கு வருகை தரும் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைத்துத் தோழர்களும் அவசியம் கலந்து கொள்ளவும்.

*இடம்

*Freedom Park*
Seshadri Road, Gandhi Nagar,
Bengaluru, Karnataka -560009

*நேரம் காலை 10 மணி
*தேதி 09 பிப்ரவரி 2019

*கூகுள் வரைபடம் https://g.co/kgs/tp1eap

*தொடர்பு 9916752167

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply