புதுக்கோட்டையில் பிப்ரவரி 9 அன்று மே பதினேழு இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டம்

*புதுக்கோட்டையில் பிப்ரவரி 9 அன்று மே பதினேழு இயக்கம் நடத்தும் பொதுக்கூட்டம்*

மாவீரர் முத்துக்குமார் நினைவு நாளையொட்டி, ‘தமிழினம் காப்போம்’ உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்.

*சிறப்புரை*
திருமுருகன் காந்தி
கே.எம்.செரீப்
புருசோத்தமன்
லெனாகுமார்
பிரவீன்குமார்

பிப்ரவரி 9, சனி மாலை 5 மணி
சின்னப்பா பூங்கா, புதுக்குளம் திருவள்ளுவர் சிலை அருகில், புதுக்கோட்டை

அனைவரும் வாருங்கள்

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply