கோவையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி பாதுகாப்பு கருத்தரங்கம்

*கோவையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி பாதுகாப்பு கருத்தரங்கம்*

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் அல்லாத உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது.

6 பிப்ரவரி 2018, புதன் மாலை 5 மணி
அண்ணாமலை அரங்கம் (சாந்தி திரையரங்கம் அருகில்), கோவை

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply