மாவீரன் முத்துக்குமாரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம்

மொழிப்போர் ஈகியர் மற்றும் தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை தந்த மாவீரன் முத்துக்குமாரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம்.

நாள்: சனவரி 29செவ்வாய் கிழமை மாலை 5மணி

இடம்: கொளத்தூர், அகரம் சந்திப்பு, திரு.விக.நகர்.

அவசியம் அனைவரும் வருக..

 

Leave a Reply