தாய்மொழி காக்க தன் உயிர் கொடுத்த மொழிப் போர் வீரர்களுக்கு வீரவணக்கம்

ஆதிக்க இந்தியை எதிர்த்து தன்னுயிர் தந்து தமிழ் காத்த மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழர் உரிமை கூட்டமைப்பின் சார்பாக சனவரி 25 காலை 10 மணிக்கு மொழிப்போர் ஈகியர் நினைவிடமான மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நடைபெற்றது. இதில் மே17 இயக்கமும் கலந்துகொண்டு தாய்மொழி காக்க தன் உயிர் கொடுத்த மொழிப் போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.

இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Leave a Reply