42வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் – திருமுருகன் காந்தி காணொளி

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்றுள்ளது. பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நிமிர் வெளியீட்டில் புதிய புத்தகங்கள் உள்ளன. மே பதினேழு இயக்கக் குரல் இதழ்கள் இங்கு கிடைக்கும்.

அரங்கு எண்: 13, 14

Leave a Reply