திருச்சி கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – முழு விவரம்

திருச்சியில் நடைபெறவிருக்கும் கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்.

பேரணி இடம் மற்றும் நேரம் :

கருஞ்சட்டைப் பேரணி திருச்சியில் கோகினூர் (கே.டி) திரையரங்கு அருகில் திசம்பர் 23, பிற்பகல் 1 மணியளவில் நடைபெறுகிறது.

பேரணி முடிவுற்று திருச்சி தென்னூர் உழவர் சந்தை மாநாட்டுத் திடலில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெறும்.

கருஞ்சட்டைப் பேரணி துவங்கும் நேரம் : பிற்பகல் 1 மணி
இடம்: திருச்சி கோகினூர் (கே.டி) திரையரங்கம் அருகில்.

பேரணி முடிந்தவுடன் மாலை திருச்சி தென்னூரில் உழவர் சந்தை திடலில் அனைத்து இயக்கத் தலைவர்களும் பங்கேற்கும் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது.

திருச்சியில் நடைபெறவிருக்கிற கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடக்கும் இடங்கள் கீழே இனைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கிறது.

இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களையும் தெற்கை நோக்கி திரும்பி பார்க்க வைப்போம்!
கிளம்பி வாருங்கள் திருச்சிக்கு!

பெரியாரிய தோழர்கள் அனைவரையும் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

மே பதினேழு இயக்கம் : 9884072010

ஒருங்கிணைப்பு: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

Leave a Reply