நெல்லையில் ”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்

** டிசம்பர் 15, நெல்லையில் கூடுவோம்**

”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்

சிறப்புரை:
திருமுருகன் காந்தி
லெனாகுமார்
புருசோத்தமன்
அருள்முருகன்
பிரவீன்குமார்

கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவி!
ஏழு தமிழரை விடுதலை செய்!
சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று!

டிசம்பர் 15, சனி மாலை 5 மணி,
பாளை சித்த மருத்துவக் கல்லூரி அருகில்,
பாளையங்கோட்டை– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply