புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “வஞ்சிக்கப்படும் தமிழர்கள்!” உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “வஞ்சிக்கப்படும் தமிழர்கள்!” உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்

டிசம்பர் 9, 2018 ஞாயிறு மாலை 5 மணி
அம்பத்தூர் O.T, முருகன் கோயில் அருகில்

கஜா புயலினை தேசியப் பேரிடராக அறிவி!
ஏழு நிரபராதித் தமிழரை உடனே விடுதலை செய்!

உரையாற்றுபவர்கள்:
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள்
திருமுருகன் காந்தி
அருள்முருகன்
லெனாகுமார்
பிரவீன்குமார்

அனைவரும் வாருங்கள்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply