புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

புதுச்சேரியில் நேற்று(27-11-2018) திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் லோகு அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

புதுச்சேரியில் மில்லர் அரங்கில் மாவீரர்களின் படங்கள் மற்றும் விவரங்களை உள்ளடக்கிய சிறப்பான வடிவமைப்பினை தோழர்கள் செய்திருந்தனர்.

தமிழீழ தேசியக் கொடி மற்றும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு துவங்கியது

Leave a Reply