சேலத்தில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்

- in சாதி, சேலம்

நாளை(24-11-2018) மாலை சேலத்தில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுங்கள் தோழர்களே!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply