கஜா புயல் பாதிப்பு குறித்து19-11-2018 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையை குவித்து ஒடுக்குவது ஏன்? பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டால் காவல்துறைதான் செல்லும் என்றால் முதலமைச்சராக ஒரு காவல்துறை அதிகாரியை நியமித்து விடுங்கள். எதற்கு முதலமைச்சர்? எதற்கு அமைச்சர்கள்?

தமிழ்நாட்டு இளைஞர்களே! டெல்டா மக்களுக்காக கைகோர்த்திடுங்கள்!

இந்திய அரசே! கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்திடு!

மக்களை பாதிப்பிற்குள் தள்ளிவிட்டு ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை அமல்படுத்திட இந்த அரசு எண்ணுகிறது.

– கஜா புயல் பாதிப்பு குறித்து இயக்கத்தின் முதல் நிலை கள ஆய்வினை வெளியிட்டு பேசிய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

Leave a Reply