பெண் குழந்தைகள் வன்கொடுமைகளை கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே 17 இயக்கம் ஆதரவு

சேலத்தில் சிறுமி ராஜலட்சுமி, தேனியில் சிறுமி ராகவி என பெண் குழந்தைகள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் குழந்தைகள் பல்வேறு வன்கொடுமைகளுக்கும், கொலைக்கும் உள்ளாவதைக் கண்டித்து “நீட் எதிர்ப்பு ஆசிரியர்” சபரிமாலா அவர்கள் இன்று (8-11-2018) வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொண்டு வரும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆதரவினை தெரிவித்து கண்டன உரையாற்றினார்.

Leave a Reply