சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் பொதுக்கூட்டம்

சிறை மீண்ட தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் பொதுக்கூட்டம்

அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி, மயிலாப்பூர், மாங்கொல்லை

தனிமை சிறை, கலப்பட உணவு, UAPA கருப்பு சட்டம், நான்கு தேசத்துரோக வழக்கு, 30 இதர வழக்குகள், 55 நாட்கள் பெங்களூர்-சென்னை-வேலூர்-தூத்துக்குடி-நாகர்கோயில்-சீர்காழி என்று நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு சிறை மீண்டு வந்திருக்கும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் கூட்டம்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் அருள்முருகன், லெனாகுமார், பிரவீன்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

பெரியாரைத் தவிர்த்துவிட்டு இங்கு தமிழ்த்தேசியம் இல்லை. தந்தை பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்.

ஏழு நிரபராதித் தமிழர்களை உடனே விடுதலை செய்!

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.
அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி
மயிலாப்பூர், மாங்கொல்லை.

குடும்பத்துடன் வாருங்கள்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply