எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு ஆஜரான திருமுருகன் காந்தி

- in பரப்புரை

எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்கு ஆஜரான திருமுருகன் காந்தி

காவிரி உரிமைக்காக சாஸ்திரி பவன் முன்பு போராடியது, கருப்புப் பண ஒழிப்பு Demonetization என்ற நாடகத்தினை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது, தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியது, கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது பாதுகாக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது, தமிழப்புலிகள் கட்சி நடத்திய இலங்கை தூதரக முற்றுகையில் பங்கேற்றது என 5 வழக்குகளுக்காக இன்று(24-10-18) எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆஜரானார்.

Leave a Reply