யமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

- in தனியார்மயம்

யமஹா தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்து!

சங்கம் அமைப்பது தொழிலாளர் உரிமை! பறிக்காதே!

செப்21ம் தேதி முதல் தொடர்ந்து போராடி வரும் தொழிலாளர்களை தமிழக மக்களே ஆதரியுங்கள்!

தொழிலாளர் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply