தஞ்சாவூரில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

- in தஞ்சை

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

தஞ்சாவூரில் செப்டம்பர் 28 வெள்ளி மாலை 5 மணிக்கு கூடுவோம்!

ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சை

திருமுருகன் காந்தியை விடுதலை செய்!

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மீட்போம்.
அனைவரும் வாருங்கள்!


-மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply