திருமுருகன் மீதான பொய் வழக்குகளை திரும்பப்பெறும்வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் – திரு அமீர்

- in பரப்புரை

திருமுருகன் காந்தி போராடுவது தமிழ் சமூகத்திற்காகவும், இந்த மண்ணின் எதிர்காலத்திற்காகவும்.
திருமுருகன் காந்தி விடுதலையாகும் வரை அவருக்கு ஆதரவாக குரலெழுப்பி போராட வேண்டும்.
– இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply