ஜெர்மனியில் தமிழ் செயல்பாட்டாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை

**ஜெர்மனியில் தமிழ் செயல்பாட்டாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்**

திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரியும், இந்தியா முழுதும் செயல்பாட்டாளர்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுவதை நிறுத்த வலியுறுத்தியும், முகிலன், வளர்மதி, சோஃபியா போன்றோருக்கு ஆதரவாகவும் ஜெர்மனியில் தமிழ் செயல்பாட்டாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

Leave a Reply